10th House :
10th house is house of Karma , House of Job . It decides one's career . It is the axis of the horoscope .
If the 10th Lord is in 6,8,12 then one may not grow in the career .
In some cases though if 10th lord is in 6th , 8th or 12th , 10th house can be fortified or may have a planet with exaltation
பத்தாம் வீட்டு அதிபதி 6,8,12 இல் மறைந்தாலும் பத்தாம் வீட்டில் வலுவான கிரகங்கள் இருந்தால் ஜாதகன் தொழில் வளர்ச்சியே அடையும்
ஒரு சிலருக்கு என்ன தொழில் செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படும் . அவர்களின் பத்தாம் வீட்டைப் பார்க்க வேண்டும் . லக்கினாதிபதியும் தொழில் முன்னேற்றத்துக்கு முக்கியமானவர் . லக்கினாதிபதி 6,8,12 இல் மறைந்தாலோ , நீசம் அடைந்து இருந்தாலோ தொழில் முன்னேற்றம் இருக்காது .
If 10th lord is in 11th one will get good growth in the career .
அஷ்டவர்க்கத்தில் பத்தாம் இடத்தை விட 11 வது இடத்தில் பரல்கள் அதிகமாக இருக்க வேண்டும்
If 9th and 10th Lord interchanged their houses it is called Dharma karmathipathi yogam .
The Person will be interest in donating for religious causes
No comments:
Post a Comment