என்னது குரு கெட்டவராவாரா ? குரு முதல் நிலை சுபக் கிரகம் . அவர் எப்படி கெட்டவராவார் ?
உண்மைதான் . ஆனால் அவர் எந்த வீட்டு அதிபதியாக வருகிறார் என்று பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு மகர லக்னத்திற்கு குரு 3 ,12 அதிபதி . அதனால் சற்று நற்பலன் குறைவு ஏற்படும் . அத்தோடு பாவ கிரகங்களின் சேர்க்கையும் பெற்று விட்டால் அவர் புக்தியில் தீய பலன்கள் ஏற்படும் .